Home இலங்கை அரசியல் வவுனியாவில் மக்கள் போராட்ட முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

வவுனியாவில் மக்கள் போராட்ட முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

0

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு தயாராகும் முகமாக தங்களது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்தவகையில், மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

இதற்கமைய, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நுவன் போபகேவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா நகரில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், பிரசாரத்தின் போது கட்சி ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு, 

Source: https://tamilwin.com/article/people-action-front-started-in-vavuniya-1724444955

NO COMMENTS

Exit mobile version