Home இலங்கை அரசியல் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

0

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து “இயலும்
ஸ்ரீ லங்கா மக்கள் சந்திப்பு” யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மக்கள் சந்திப்பு இன்று (16.09.2024) யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள தனியார்
மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் ஆதரவாளர்கள்  

அத்துடன், இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/people-meeting-held-in-jaffna-in-support-of-ranil-1726509501

NO COMMENTS

Exit mobile version