Home இலங்கை அரசியல் பிள்ளையான் கைது சந்தேகத்திற்குரியது! அர்ச்சுனா வெளிப்படை

பிள்ளையான் கைது சந்தேகத்திற்குரியது! அர்ச்சுனா வெளிப்படை

0

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பிள்ளையான்(pillayan) கைது செய்யப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசாரணை தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையிலும் கேள்வி நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஆளும், மற்றும் எதிர் தரப்புக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தான் நன்கு அறிந்தவன் என்றும், இதன் காரணமாக விசாரணைகளின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராயவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version