படம் ஒருபக்கம், அரசியல் கட்சி பணிகள் இன்னொரு பக்கம் என பிசியாக இருந்து வருகிறார் விஜய்.
தற்போது ஜனநாயகன் படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ வெளியாகி இருந்தது.
வீட்டின் மாடியில் இருந்து..
இந்நிலையில் தற்போது விஜய் வீட்டின் மாடியில் இருந்து ரசிகர்களை சந்தித்து கையசைத்து இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
“அண்ணா கீழ வாண்ணா..” என சில ரசிகர்கள் அவருக்கு கோரிக்கையும் வைத்து இருக்கின்றனர். வீடியோவை பாருங்க.
