Home இலங்கை அரசியல் சாவகச்சேரி பிரதேச சபை : அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை

சாவகச்சேரி பிரதேச சபை : அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை

0

சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேசத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

யாழ்.தென்மராட்சி (சாவகச்சேரி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(27.03.2025) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு நீங்கள் கொண்டு வருகிறீர்கள் என்றால் அதற்கு 100 சதவீதம் ஆதரவு தருகின்றேன் இல்லையென்றால் நானே கொண்டு வருகின்றேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க…

செய்திகள் : பிரதீபன் 

https://www.youtube.com/embed/tAdABijEnCA

NO COMMENTS

Exit mobile version