Home முக்கியச் செய்திகள் இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

0

வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய வழக்கில் சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.

இந்த சம்பவம் ஒக்டோபர் 25 ஆம் திகதி அருகம் விரிகுடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாரு காவல்துறை தரப்பு கோரியுள்ளது.

பொத்துவில் காவல் நிலையம்     – 063 2248022

                                               OIC     – 071 8591168

NO COMMENTS

Exit mobile version