நவின் வெற்றி
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.
அந்த தொடர் முடிந்த கையோடு அன்புடன் கண்மணி என்ற சீரியலில் நாயகனாக கமிட்டாகி நடித்து வருகிறார். இப்போது நாம் நவின் வெற்றியின் அழகிய புகைப்படங்களை காண்போம்.
அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்த அழகிய போட்டோஸ் இதோ,
