Home இலங்கை அரசியல் அதிபர் இடமாற்றங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அதிபர் இடமாற்றங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

இதுவரைகாலமும் இடம்பெற்ற அதிபர் இடமாற்றங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்பட்டன என இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்று குழு அதிகாரி சரத் ஆரியநந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் இடமாற்றங்கள்
நீதியான முறையில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக
சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

NO COMMENTS

Exit mobile version