Home சினிமா பொங்கலுக்கு சன் டிவியில் வரப்போகும் படங்கள்! என்னென்னெ பாருங்க

பொங்கலுக்கு சன் டிவியில் வரப்போகும் படங்கள்! என்னென்னெ பாருங்க

0

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

அது மட்டுமின்றி டிவியிலும் பல லேட்டஸ்ட் படங்கள் வர இருக்கின்றன. விஜய் டிவியில் அமரன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

சன் டிவியில் என்ன படம் ?

இந்நிலையில் பொங்கலுக்கு சன் டிவியில் என்ன படம் என்கிற விஷயத்தை பார்க்கலாம்.

சன் டிவி இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டு பொங்கல் சிறப்பு படங்களை Guess செய்யும்படி கேட்டிருக்கிறது.

அதை பார்க்கும்போது ரஜினியின் வேட்டையன் மற்றும் லால் சலாம் ஆகிய படங்கள் தான் பொங்கலுக்கு வர இருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version