Home சினிமா பூஜா ஹெக்டே அப்பா, அம்மாவை பாத்திருக்கிறீர்களா.. அழகிய குடும்ப புகைப்படங்கள்

பூஜா ஹெக்டே அப்பா, அம்மாவை பாத்திருக்கிறீர்களா.. அழகிய குடும்ப புகைப்படங்கள்

0

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தளபதி 69 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்த அவர் தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாகி இருக்கிறார்.

தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

அப்பா, அம்மா போட்டோ

தற்போது பூஜா ஹெக்டே தனது அப்பா, அம்மா ஆகியோருடன் தீபாவளி கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

பூஜா அவரது அம்மா போலவே அச்சு அசல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Source: https://cineulagam.com/article/pooja-hegde-diwali-with-parents-photo-1730461402

NO COMMENTS

Exit mobile version