நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகை ஆவார். கதாநாயகியாகவும் சரி, ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக இருந்தாலும் சரி, இவருடைய பெர்ஃபார்மன்ஸ் மற்றும் க்யூட் ரியாக்ஷன்ஸ் ரசிகர்களை கவர்ந்துவிடும்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் கிளிக்ஸ் புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களை பதிவாக வெளியிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ லிங்க்..
இதோ நீங்களே பாருங்க:
