Home சினிமா நடிகை ப்ரணிதாவா இப்படி.. நீச்சல் உடையில் உச்சகட்ட கிளாமர்

நடிகை ப்ரணிதாவா இப்படி.. நீச்சல் உடையில் உச்சகட்ட கிளாமர்

0

தமிழில் மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்து இருப்பவர் பிரணிதா.  அவர் 2021ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனபிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துகொண்டார்.

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ஸ்லிம் ஆகி சினிமாவில் நடித்து வருகிறார்.

நீச்சல் உடை

அவர் தற்போது நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்களும் ஷாக் ஆகியுள்ளனர்.

வைரலாகும் ஸ்டில்கள் இதோ..

Source: https://cineulagam.com/article/pranitha-subhash-bikini-photos-go-viral-1719355158

NO COMMENTS

Exit mobile version