அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்து நின்றதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியின் பேரழிவு தாக்கத்தைத் தொடர்ந்து இலங்கையில் அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
C-130 விமானங்களை விரைவாகப் பயன்படுத்தியதும், 2 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர உதவியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக ஜனாதிபதி அநுர தெரிவித்தார்.
இவை உள்ளிட்ட இன்று பதிவான மேலதிக செய்திகளை லங்காசிறியின் சிறிலங்கா 360 இல் அறிந்து கொள்ளலாம்.
