Home இலங்கை அரசியல் கச்சதீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

கச்சதீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

0

யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் யாழ். ஊர்காவற்றுறை
இறங்குதுறையில் இருந்து கச்சதீவுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

ஜனாதிபதி இதன்போது கச்சதீவில் கண்காணிப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் விஜயத்தில் பங்கேற்றோர்

 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் ஜனாதிபதியின் விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version