Home முக்கியச் செய்திகள் தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

0

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவத்தார்.

இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ரூ.21,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், ஜனவரி 2026 க்குள் ரூ.30,000 ஆகவும் உயர்த்த தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

https://www.youtube.com/embed/oidUcYG2IQs

NO COMMENTS

Exit mobile version