நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையாக வந்தவர்.
அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். ஹோம்லியான ரோல்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பீச் ஹவுஸ்
நடிகை பிரியா பவானிக்கு சென்னையில் சொந்தமாக கடற்கரை அருகில் ஒரு வீடு இருக்கிறது.
ஐந்து வருடங்களுக்கு முன்பே அவர் அங்கு இடம் வாங்கி வீடு கட்டி இருக்கிறார்.
தனது பீச் ஹவுசில் இருந்து அவர் எடுத்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.
