Home சினிமா நீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

நீச்சல் குளத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

0

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதன்பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

மேயாத மான், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம், ப்ளாக், டிமான்டி காலனி 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக டிமான்டி காலனி 3 இவர் நடிப்பில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

NO COMMENTS

Exit mobile version