Home சினிமா வெளிநாட்டில் தனது கணவருடன் ஜாலி Bike Ride சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ

வெளிநாட்டில் தனது கணவருடன் ஜாலி Bike Ride சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ

0

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே, இந்த பெயர் சொன்னதுமே நமக்கு அவரின் சிரிப்பு தான் முதலில் நியாபகம் வரும்.

விஜய் தான் இவர், இவர் தான் விஜய் டிவி என்பது போல் ஆகிவிட்டது, தொலைக்காட்சி பக்கம் வந்தாலே இவர் தான் உள்ளார். இப்போது சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இடையில் தனியார் நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் போன்றவைகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Blastu Blastu தெறிக்கும் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் விமர்சனம்

வீடியோ

பிரியங்காவிற்கு கடந்த ஏப்ரல் 16ம் தேதி வசி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திடீரென திருமண புகைப்படத்துடன் பிரியங்கா மறுமணத்தை அறிவிக்க ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.

திருமணத்திற்கு பிறகும் சென்னையில் பிஸியாக வேலை செய்யும் பிரியங்கா அவ்வப்போது ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தனது கணவரை காண லண்டன் செல்கிறார். தற்போது பிரியங்கா-வசி இருவரும் கோவாவில் ஜாலி செய்து வருகிறார்கள்.

பிரியங்கா தனது கணவரை வைத்துக்கொண்டு பைக் ரைடு சென்றுள்ளார், அந்த வீடியோ தான் இன்ஸ்டாவில் வலம் வருகிறது.

NO COMMENTS

Exit mobile version