Home இலங்கை அரசியல் சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் கடும் மோதல்: கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள்

சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் கடும் மோதல்: கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக கட்சி உறுப்பினர்கள் இன்று (25) கொழும்பில் அவசரமாக கூடவுள்ளனர்.

இன்று (25) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு 10, டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்ட சிறுவன் கைது

அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள்

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆசன அமைப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் திடீரென உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version