‘சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்’ என்ற பாடல் தற்போதும் ரசிகர்கள் அதிகம் ரசித்து கேட்கும் பாடல்களில் ஒன்று. அந்த பாடல் வரும் ‘காதல் சுகமானது’ படத்தில் நடித்து இருந்தவர் தருண்.
குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து அதன் பின் ஹீரோவாக எனக்கு 20 உனக்கு 18, புன்னகை தேசம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான அவர் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.
லேட்டஸ்ட் போட்டோ
நடிப்பில் பெரிய அளவில் ஜெயிக்கமுடியவில்லை என்ற நிலையில் தருண் தற்போது பிஸ்னஸில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருப்பதாக அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ