நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில், குறிப்பாக அம்மா ரோல்களில், அதிகம் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து குடும்ப போட்டோக்கள் மற்றும் பர்சனல் அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
கிரஹப்பிரவேசம்
இந்நிலையில் ராதிகாவின் புது வீடு கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடந்து முடிந்து இருக்கிறது.
அதில் கௌதம் மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
அந்த போட்டோவை ராதிகா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
