Home சினிமா ரஜினிகாந்த் கூலி பட டிரைலரின் Hidden Details

ரஜினிகாந்த் கூலி பட டிரைலரின் Hidden Details

0

கூலி படம்

தமிழ் சினிமாவில் அடுத்து ரிலீஸ் ஆகப்போகும் முன்னணி நடிகரின் படம் என்றால் அது கூலி தான்.

இன்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக படு பிரம்மாண்டமாக கூலி பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்துகொண்டு சூப்பர் ஸ்பீச் கொடுத்தனர்.

இசை வெளியீட்டு விழா நடுவில் கூலி படத்தின் டிரைலர் வெளியானது, இப்போதே பல சாதனைகளை செய்து வருகிறது.

சரி கூலி படத்தில் இருக்கும் Hidden விவரங்களை காண்போம்.

 

NO COMMENTS

Exit mobile version