Home சினிமா கூலி படத்தில் நடிக்க ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா? வாயைப் பிளக்கும் சினிமா வட்டாரம்..

கூலி படத்தில் நடிக்க ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா? வாயைப் பிளக்கும் சினிமா வட்டாரம்..

0

ரஜினிகாந்த் 

இய்குணர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்துக்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து விட்டு என்று என்று சொல்லாம்.

தங்க கடத்தல் பின்னணியை வைத்து உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறாராம்.

மேலும் முக்கிய ரோலில் நாகார்ஜூனா, சத்யராஜ், ஷோபனா, ஸ்ருதி ஹாசன் எனப் பலரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சம்பளம்

இந்நிலையில் கூலி படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ 260 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version