நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர். சூர்யாவின் NGK, கார்த்தியின் தீரன் உள்ளிட்ட சில படங்களில் தான் அவர் நடித்து இருக்கிறார்.
ராகுல் ப்ரீத் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. பாலிவுட் படங்களில் அவர் நடிப்பதால் தொடர்ந்து தாராள கவர்ச்சி உடைகளில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஜொலிக்கும் உடையில் அவர் செம ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.
