நாடு நெருக்கடியில் இருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு வீரனைப் போல நாட்டை பொறுப்பெடுத்துக் கொண்டார் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், விவசாயிகளை மீண்டும் விவசாய நிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்குவதற்கான ஒப்பந்தங்களை ஏற்கனவே தயாரித்து ரணில் விக்ரமசிங்க தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களித்துள்ளதாகவும் அமரவீர தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Source: https://tamilwin.com/article/ranil-acted-like-a-hero-mahinda-amaraweera-1725092889
