Home இலங்கை அரசியல் ரணில் செய்த சதி தொடர்பில் பேராசிரியரின் நிலைபாடு

ரணில் செய்த சதி தொடர்பில் பேராசிரியரின் நிலைபாடு

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் அதிகளவான மக்கள் ஆதரவு இல்லாத ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்க என்று பேராசிரியர் கணேசலிங்கம் தெரிவித்தார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“எனவே இந்த அடிப்படைடயில் ரணிலின் கைதினை ஒரு பரிசோதனை நடவடிக்கையாக இந்த அரசாங்கம் முன்னெடுத்திருக்கலாம்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க ரணில் முயற்சித்தார் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் உள்ளன.

இந்தநிலையில் அவரின் கைது நியமங்களை பார்க்கின்ற போது சற்று குழப்பமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version