Home இலங்கை அரசியல் தகர்க்கப்படும் ரோவின் நகர்வு! ரணிலை முடக்க அநுர அரசின் புதிய திட்டம்

தகர்க்கப்படும் ரோவின் நகர்வு! ரணிலை முடக்க அநுர அரசின் புதிய திட்டம்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவோம் என்கின்ற தகவலை இலங்கை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார் பின்னர் இது தொடர்பான கோப்புக்கள் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramesinghe) பல கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரணிலின் FBI அறிக்கையும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

FBI அறிக்கையை ரணில் கூறிய மறுகணமே ஜனாதிபதி பட்டலந்த அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதனால் ரணில் அரசுக்கு ஆபத்துக்கள் நெருங்கபோகின்றதா, இல்லை அநுர அரசுக்கு ஆபத்துக்கள் நெருங்கபோகின்றதா என அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version