இலங்கைஅரசியல் ரணிலுக்கு ஆதரவாக கொழும்பில் ஒன்று திரண்டுள்ள அரசியல் முக்கியஸ்தர்கள் By Admin - 24/08/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதினை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.