Home இலங்கை அரசியல் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது கூச்சலிட்ட இளைஞர்கள்

ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது கூச்சலிட்ட இளைஞர்கள்

0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauff hakeem) உரையாற்றும் போது இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளனர்.

அக்குறணையில் நேற்று(23.08.2024) நடந்த கூட்டத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,குறித்த பிரசார கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது இடை நடுவே குறுக்கிட்டு இளைஞர்கள் கூச்சலிட்ட காணொளியானது சமூக ஊடகங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/raoob-hakeem-s-address-was-shouted-by-the-youth-1724456960

NO COMMENTS

Exit mobile version