Home இலங்கை அரசியல் சபை முதல்வருக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி பாராட்டிய ரவிகரன் எம்பி!

சபை முதல்வருக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி பாராட்டிய ரவிகரன் எம்பி!

0

மாவீரர்களுடைய உறவுகளும், தமிழ் மக்களும் மாவீரர்களை விதைத்த இடத்தில் கண்ணீர்
சிந்தி நினைவுகூருவதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில்
உள்ள மாவீரர்துயிலும் இல்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரியுள்ளார். 

நாடாளுமன்றில் இன்று (07.03.20250) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் கூறுகையில், “கடந்தவருடம் உங்களுடைய ஆட்சியில் தடை இல்லாமல் உணர்வுபூர்வமாக நவம்பர் 27
நாளினை நிம்மதியாக நினைவு கூர்ந்தார்கள்.
துயிலுமில்லங்கள் சிலவற்றில் இராணுவத்தினர் இருக்கின்றார்கள்.

இராணவத்தினர்
எண்ணிக்கையும் வடக்கு, கிழக்கில் அதிகமாகவும், முல்லைத்தீவில் இன்னும்
அதிகமாகவும் இரண்டு மக்களுக்கு ஒருபடையினர் என்று உள்ளதாக பலரும்
சுட்டிக்காட்டுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில், 

NO COMMENTS

Exit mobile version