Home இலங்கை அரசியல் கனிமொழி, சாணக்கியன் மற்றும் சுமந்திரனை சந்தித்தமைக்கான காரணம் அம்பலம்

கனிமொழி, சாணக்கியன் மற்றும் சுமந்திரனை சந்தித்தமைக்கான காரணம் அம்பலம்

0

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சாணக்கியன் மற்றும் சுமந்திரனை சந்தித்தார் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு என ஒரு வாக்கு வாங்கி உள்ளது.

இலங்கை தமிழ் அரசியால்வாதிகளை சந்தித்தால் ஈழத் தமிழர்கள் எங்களுடன் எப்போதும் தொடர்பில் உள்ளனர் என்பதை காட்டிக்கொள்வதற்காகவே கனிமொழி அவ்வாறு செய்ததாக அன்பின் செல்வேஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கனிமொழி மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version