Home இலங்கை சமூகம் இனி தடை இல்லை! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இனி தடை இல்லை! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

மதங்கள் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் படைப்புகளை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, நாட்டிற்குள் மதப் படைப்புகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது.

இறக்குமதி

இந்த தடை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழு எடுத்த முடிவின்படியே நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சகமும் இந்த தடையை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version