Home சினிமா கிஷன் தாஸ் நடித்துள்ள ஆரோமலே படம் எப்படி உள்ளது… விமர்சனம் இதோ

கிஷன் தாஸ் நடித்துள்ள ஆரோமலே படம் எப்படி உள்ளது… விமர்சனம் இதோ

0

ஆரோமலே

கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள படம் ஆரோமலே.

கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாரங் தியாகு இயக்கியுள்ள இப்படம் நாளை (நவம்பர் 7) ரிலீஸ் ஆகவுள்ளது.

ஒரு பள்ளி மாணவன் இளைஞனாவது வரை அவன் வாழ்வில் நடக்கும் காதல் சம்பவம்தான் இந்த படத்தின் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது, இதோ,

NO COMMENTS

Exit mobile version