Home சினிமா சூர்யா 45 படம் உறுதியானது.. யாரும் எதிபார்க்கத்த ஒரு இயக்குனர்

சூர்யா 45 படம் உறுதியானது.. யாரும் எதிபார்க்கத்த ஒரு இயக்குனர்

0

நடிகர் சூர்யா ஏற்கனவே கங்குவாவை முடித்துவிட்டு தனது அடுத்த படமான சூர்யா 44ல் நடித்து வருகிறார். அந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார்.

கங்குவா ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கும் நிலையில், தனது 44வது படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய சூர்யா திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

சூர்யா 45

இந்நிலையில் தற்போது சூர்யா 45ம் படம் பற்றிய புது தகவல் வெளியாகி இருக்கிறது. RJ பாலாஜி உடன் தான் சூர்யா கூட்டணி சேர்ந்து இருக்கிறாராம்.

எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய RJ பாலாஜி, சூர்யாவை எப்படி திரையில் காட்ட போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/rj-balaji-to-direct-suriya-45-1727096044

NO COMMENTS

Exit mobile version