சினிமா பாரதி கண்ணம்மா ரோஷ்ணி ஹரிப்ரியன் இப்படி மாறிட்டாரே.. ட்ரெண்டி உடை போட்டோஷூட் By Admin - 11/07/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber விஜய் டிவி பாரதி கண்ணம்மா மூலம் பாப்புலர் ஆனவர் ரோஷ்ணி ஹரிப்ரியன். அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன கருடன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அவரது லேட்டஸ்ட் ட்ரெண்டி உடை போட்டோஷூட் இதோ..