Home சினிமா குழந்தையோடு குழந்தையாக மாறிய சாய் பல்லவி.. நடிகை எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

குழந்தையோடு குழந்தையாக மாறிய சாய் பல்லவி.. நடிகை எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

0

தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த சாய் பல்லவி தற்போது ராமாயனா மற்றும் Ek Din ஆகிய படங்கள் மூலம் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். இதன்மூலம் பான் இந்தியன் ஸ்டாராக மாறியுள்ளார்.

தனக்கென்று தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கும் சாய் பல்லவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் குழந்தையோடு குழந்தையாக மாறி சாய் பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் உள்ளன.

இதோ..

NO COMMENTS

Exit mobile version