சைஃப் அலிகான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தான் சைஃப் அலிகான்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருடனால் கத்திக்குத்து ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடம்பில் இருந்து 2.5 Inch கத்தியை மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.
அபாய கட்டத்தை தாண்டிய இவர் ICUவில் தான் உள்ளார்.
இவருக்கு நிஜத்தில் என்ன ஆனது என்பதை இதோ கேளுங்கள்,