நடிகை சமந்தா படங்களில் நடிப்பதை தாண்டி பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். அவர் சொந்தமாக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
ஐதராபாத்தில் Ekam என்ற பெயரில் ப்ரீ ஸ்கூல் தான் அவர் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி நடத்தி வருகிறார்.
ஸ்போர்ட்ஸ் டே
சமந்தாவுக்கு சொந்தமான பள்ளியில் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் டே நடைபெற்று இருக்கிறது.
அதில் சமந்தா தான் கெஸ்ட் ஆக கலந்துகொண்டு இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ.