Home சினிமா நாக சைதன்யா போட்டோக்களை கூட டெலீட் செய்யாமல் வைத்திருக்கும் சமந்தா! ஆனால் அவர்..

நாக சைதன்யா போட்டோக்களை கூட டெலீட் செய்யாமல் வைத்திருக்கும் சமந்தா! ஆனால் அவர்..

0

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் விவகாரத்தை அறிவித்தனர். அதன் பிறகு சமந்தா சிங்கிளாக தான் இருந்து வருகிறார்.

ஆனால் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே கிசுகிசுக்கள் செய்தி வந்து கொண்டிருந்தது. அதை உறுதி செய்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

போட்டோவை கூட டெலிட் செய்யாத சமந்தா

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் இன்னும் நாக சைதன்யாவின் பல போட்டோக்களை டெலீட் செய்யாமல் தான் வைத்து இருக்கிறார்.

உங்கள் அன்புக்கு அவர் தகுதியானவர் இல்லை, உடனே டெலிட் பண்ணுங்க என ரசிகர்கள் வந்து தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமந்தா இன்னும் தனது பக்கத்தில் வைத்திருக்கும் சில போட்டோக்கள் இதோ. 

1.வீட்டில் ஒன்றாக..

2.நாக சைதன்யா உடன் பிறந்தநாள் கொண்டாட்டம் (2வது போட்டோ)

3. கிறிஸ்துமஸ் போட்டோ

4. நண்பர்கள் உடன்

5. செல்ல நாயுடன் – வீடியோவில் நாக சைதன்யாவும் இருக்கிறார்

6. என்னை பார்க்காதே.. சமந்தா எழுதிய பதிவை பாருங்க

Source: https://cineulagam.com/article/samantha-not-even-deleted-naga-chaitanya-s-photos-1723473688

NO COMMENTS

Exit mobile version