Home சினிமா நடிகை சமந்தாவின் மாமனார், மாமியார் இவர்கள் தான்.. அழகிய குடும்ப புகைப்படம்

நடிகை சமந்தாவின் மாமனார், மாமியார் இவர்கள் தான்.. அழகிய குடும்ப புகைப்படம்

0

சமந்தா திருமணம்

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் ஈஷா யோகா மையத்தில் நடந்தது. திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்தனர்.

படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம்

சமந்தாவின் மாமனார், மாமியார்

இந்த நிலையில், சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமோருவின் தங்கை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது திருமணத்தின் போது சமந்தா தனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட குடும்பத்துடன் எடுத்து புகைப்படம் தான் அது.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version