நடிகை சமந்தா விவாகரத்து, உடல்நிலை பாதிப்பு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் மன அமைதிக்காக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கி இருக்கிறார்.
அவர் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தில் தங்கி தியானம் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்.
விடுமுறை
தற்போது சமந்தா தனது விடுமுறைக்காக மீண்டும் ஈஷா-வுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ‘Happy Holidays’ என குறிப்பிட்டு சில வரிகள் பதிவிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் சமந்தாவின் அப்பா மரணமடைந்த நிலையில் சமந்தா மீண்டும் ஈஷாவுக்கு சென்று இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ.