Home சினிமா நயன்தாரா இல்லனா சமந்தா? 72 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்

நயன்தாரா இல்லனா சமந்தா? 72 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்

0

மம்மூட்டி

மலையாளத்தில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரமயுகம், டர்போ உள்ளிட்ட பல படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

நடிகர் அரவிந்த் சாமியின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

இதை தொடர்ந்து அடுத்ததாக மம்மூட்டி இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது.

சமந்தா ஜோடியா?

இந்த நிலையில், நடிகை நயன்தாரா இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சமந்தா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

வருகிற ஜூன் 15ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளதாம். மேலும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது என சொல்லப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version