Home இலங்கை அரசியல் சம்மாந்துறையில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

சம்மாந்துறையில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

0

அம்பாறை – சம்மாந்துறையில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கட்சிக் கூட்டங்கள் 

குறித்த மேதலில், மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சியினரின் கூட்டங்களை குழப்பி அடிதடியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவத்தின் போது, மோதலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த சம்பவம் பதிவாகிய காணொளியும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version