Home சினிமா ஸ்ரீதேவி விஜயகுமார் வளைகாப்பு.. நேரில் வந்த விஜய்யின் மனைவி சங்கீதா! புகைப்படம் இதோ

ஸ்ரீதேவி விஜயகுமார் வளைகாப்பு.. நேரில் வந்த விஜய்யின் மனைவி சங்கீதா! புகைப்படம் இதோ

0

நடிகை ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார்.

காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தனுஷுடன் தேவதையை கண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

விஜய் படத்தை கைப்பற்ற நினைக்கும் நிறுவனங்கள்.. யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது

2009ஆம் ஆண்டு திருமணத்திற்கு பின் படங்களில் பெரிதும் நடிக்கவில்லை.

ராகுல் என்பவருடன் 2009ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகி நடன நிகழ்ச்சியில் தற்போது நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகாப்பில் விஜய்யின் மனைவி

இந்த நிலையில், ஸ்ரீதேவி விஜயகுமாரின் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று ஸ்ரீதேவியை வாழ்த்தியுள்ளார். பல வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படமாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version