Home இலங்கை கல்வி கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

0

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (21) வழக்கம் போல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளை நாளை முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூட முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆளுநர் அறிவிப்பு

அதன்படி, அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version