Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரன துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார்.

மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராகவும் பதவி வகித்த இவர், கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சஜித்துக்கு ஆதரவு 

இந்நிலையில், நேற்று இலங்கை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடி தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளாார்.

Source: https://tamilwin.com/article/senior-member-of-sri-lanka-labor-congress-1718406294

NO COMMENTS

Exit mobile version