சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் ஒருவரின் சிறு வயது போட்டோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் பிரபல நடிகர்.. அட்டகாசமான அப்டேட்
அட இவரா
அவர் வேறு யாருமில்லை, நடிகை சுஜிதா தான்.
விஜய் டிவியில் உள்ள சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டார் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரின் குழந்தை படத்தையும் அவரது குழந்தை பருவ படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இதோ,
