Home சினிமா வண்ணத்திரையில் கால் பதிக்கும் சின்னத்திரை நடிகை தனலட்சுமி

வண்ணத்திரையில் கால் பதிக்கும் சின்னத்திரை நடிகை தனலட்சுமி

0

இயக்குனர் ஜிஜு இயக்கி 107 விருதுகளை வென்ற சமூக விழிப்புணர்வு கொண்ட கழிப்பறை என்ற ஆவண திரைப்படம். வன்ஷிகா மக்கர் பிலிம்ஸ் ப்ரீத்தி அமித்குமார் தயாரிப்பில் முழு நீள படமாக உருவாகி வருகிறது.

படத்தில் கதையின் முக்கிய நாயகியாக தனலட்சுமி நடித்துள்ளார். பல வருட கஷ்டங்கள் போராட்டத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது படம் விரைவில் வெளியாக உள்ளது அதன் பிறகு சினிமாவில் நிச்சயம் வலம் வருவேன் என்று தனலட்சுமி கூறி உள்ளார்.

ஸ்ரீகாந்தன் இசையில் உன்னிகிருஷ்ணன், வன்ஷிகா மக்கர் மற்றும் ஸ்ரீகாந்தன் பாடிய கழிப்பறை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 16 அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version