Home சினிமா சூப்பராக நடந்த சீரியல் நடிகை ஜுலியின் வளைகாப்பு.. வீடியோவுடன் இதோ

சூப்பராக நடந்த சீரியல் நடிகை ஜுலியின் வளைகாப்பு.. வீடியோவுடன் இதோ

0

நடிகை ஜுலி

சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என அனைத்து சேனல்களிலும் சீரியல்கள் நடித்து பிரபலமானவர் நடிகை ஜுலி.

இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இரண்டு முறை கர்ப்பம் கலைந்து இப்போது 3வது முறையாக கர்ப்பமாகி உள்ளார்.

இந்த நிலையில் 42 வயதாகும் ஜுலிக்கு படு கிராண்டாக வளைகாப்பு நடந்துள்ளது.

இதோ அவருக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் வீடியோ, 

Source: https://cineulagam.com/article/serial-actress-julie-baby-shower-function-1721479221

NO COMMENTS

Exit mobile version