Home சினிமா பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது, புதிய போட்டோ ஷுட்டில் ஆளே மாறிவிட்டாரே.. வைரல்...

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது, புதிய போட்டோ ஷுட்டில் ஆளே மாறிவிட்டாரே.. வைரல் க்ளிக்ஸ்

0

பிரியங்கா நல்காரி

சின்னத்திரை ரசிகர்களை தங்களின் நடிப்பு மற்றும் போட்டோ ஷுட்கள் மூலம் கட்டிப்போட்டு வைக்கிறார்கள் சீரியல் நடிகைகள்.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் பிரியங்கா நல்காரி.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் பிரியங்கா நல்காரி.

இந்த தொடருக்கு பிறகு ஜீ தமிழ் பக்கம் சென்றவர் தொடர்கள் நடித்து வந்தார். இடையில் திருமணம் பின் பிரிவு, சொந்த தொழில் என அடுத்தடுத்து நடிகையை பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

போட்டோ ஷுட்

தற்போது நடிகை பிரியங்கா நல்காரியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

அதாவது ஹாலிவுட் படமான Moana படத்தின் கதாபாத்திர லுக்கில் பிரியங்கா நல்காரி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version